இன்பாக்ஸ்

ஹீரோ இல்லாமல், ஹீரோயின் மட்டுமே நடித்து 100 கோடி ரூபாய் வசூல்செய்த முதல் படமாக சாதனை படைத்திருக்கிறது `நீர்ஜா’. சோனம் கபூர் நடித்த இந்தப் படம், இந்தியாவில் மட்டும் 73 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க, உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இப்போது சோனம் கபூரின் சம்பளமும் சிலபல கோடிகளைத் தாண்டிவிட்டதாம்! செஞ்சுரி கபூர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்