“என்னை வூடு கட்டி அடிக்கப்போறாங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்

``அடடா... ஏதோ சிக்கல்ல மாட்டிவிடப்போறீங்கனு நினைக்கிறேன். கேளுங்களேன் எனக்கு பதில் தெரியுதானு பார்க்கலாம்’’ - நிறுத்தி, நிதானமாகப் பேசுகிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

``ஜாலியாப் பேசுவோமே... நல்ல கேள்வியா கேளுங்க’’ எனச் சிரிக்கிறார் `ஜோக்கர்’ பட ஹீரோ சோமசுந்தரம்.

``அய்யோ... நான் இப்போ நியூஸ்ல எல்லாம் ரொம்ப அவுட்டேட்டடா இருக்கேனே தம்பி. சீரியஸான ஆட்களைப் பிடிச்சு ஜாலி கொஸ்டீன்ஸ் கேக்குறீங்களேப்பா... இது நியாயமா?’’ என ஜாலியாகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி.

```பாலிடிக்ஸ்ல நான் கொயிந்த தல. கொஞ்சம் ஈஸியாக் கேளு’’ என சல்யூட் வைக்கிறார் வில்லன் நடிகர் தீனா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்