இன்பாக்ஸ்

  ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பிரசாரங்களில் எல்லோரும் இயங்க... வாட்ஸ்அப் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க-வின் வானதி ஸ்ரீனிவாசன். ‘காபி வித் வானதி’, `சாட் வித் வானதி’, `உங்களுடன் வானதி’ என ஆன்லைன், ஆஃப்லைன் பிரசாரங்களின் அனைத்து புகைப்படங்களையும் செய்தியாளர்களுக்கும் சோஷியல் மீடியா பிரபலங்களுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார் வானதி! இவங்க பா.ஜ.க-வின் அன்புச் சகோதரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்