மைல்ஸ் டு கோ... 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

`காதல் வைரஸ்’ தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான படம். முதல் நாளிலேயே எங்கள் சொதப்பல் தொடங்கியது. அதில் ஹீரோ ஓர் உதவி இயக்குநர்.தனது படப் பூஜையின் முதல் இன்விடேஷனை, தன்னுடைய காதலிக்குத் தர நினைப்பான். நாங்கள் டிசைனரிடம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ‘காதல் வைரஸ்’ என எழுதச் சொல்லியிருந்தோம். அப்போது கேமரா ஆபரேட்டர், கதிர் சாரிடமே, ‘காதல் வைரஸ்’ என்பது தவறாக இருப்பதாகச் சொன்னார். அவரும், ‘சரிதானே... அதுதானே இருக்கணும்?’ என்றார். அதற்கு ஆபரேட்டர், ‘இல்ல சார்… கா...த...ல்... என தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கிறது’’ என்றார்.  `முதல் நாளே சொதப்புகிறார்களே!' என, கதிர் சார் டென்ஷன் ஆகிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்