மைல்ஸ் டு கோ... 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

திர் சாரிடம் இருந்து வெளியே வந்தவுடன் தனியே படம் பண்ணுவதற்கான வேலைகளில் இறங்கினேன். ‘கிளாஸ்' என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து, ஏற்கெனவே ஒரு ஸ்கிரிப்ட் எழுதி யிருந்தேன். கல்லூரி முடித்து 10 வருடங்கள் கழித்து, நண்பர்கள் ஒன்றாகச் சந்திக்கும் நாளில் படம் தொடங்கும். ஆனால், அந்த நண்பர்களில் ஒருவன் மட்டும் வந்திருக்க மாட்டான். மற்ற நண்பர்கள் அனைவரும் அவனைத் தேடிக் கிளம்பும் கதை அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்