இன்பாக்ஸ்

  சோஷியல் மீடியா மீம்ஸ் நாயகன் விஜயகாந்த், இப்போது களத்தில் இறங்கிவிட்டார். ஏப்ரல் 30-ம் தேதி விஜயகாந்த்தின் முதல் ட்வீட்டே `நாளை உங்களுடன் உரையாட இருக்கிறேன். வாங்க பேசலாம்’ என்பதுதான். `கபாலி’ டீஸர் பரபரப்புகளுக்கு இடையே விஜயகாந்த் வந்ததால் கேள்விகள் குறைவுதான். எல்லா கேள்விகளுக்கும் தமிழ், ஆங்கிலம் என பதில்களைக் கலந்து அடித்த விஜயகாந்த்திடம் குறும்பு ட்வீட்டர் ஒருவர், `உங்களுக்குப் பிடித்த வில்லன் யார்... வைகோவைத் தவிர?’ எனக் கேட்க, `வைகோ ஹீரோ, வில்லன் கலைஞர், வில்லி ஜெயலலிதா' எனப் பதில் அளித்து லைக்ஸ் குவித்தார் கேப்டன். காமெடியன் யாருனு சொல்லலியே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்