இறுதிச்சுற்றில் அ.தி.மு.க... இலவசங்கள் எடுபடுமா?

ப.திருமாவேலன், படங்கள்: எம்.விஜயகுமார், ஆ.முத்துக்குமார்

தைத் தூக்கி வீசினால் எது கவ்வும் - கவ்வினால் வாழ்நாள் முழுக்க வாலை ஆட்டும் என்பது அனைத்து அரசியல்வாதி களுக்கும் அத்துப்படி. அதில் ஜெயலலிதா முதல் படி!

மாயாவியின் மந்திரக் கம்பளத்துக்குள் என்ன மர்மம் இருக்கிறது என அறிய முடியாததுபோல, அம்மாவின் தேர்தல் அறிக்கையும் இந்த முறை உலக ரகசியமாக ஊறவைக்கப்பட்டிருந்தது. ஆளுக்கு முன்னால் தேர்தல் அறிக்கை அம்புவிடக்கூடிய ஜெயலலிதா இந்த முறை தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அதை வெளியிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்