இன்பாக்ஸ்

படங்கள்:ஆ.முத்துக்குமார்

அ.தி.மு.க பிரசாரங்களில் எப்போதுமே ஆட்டம் - பாட்டத்துக்குக் குறைவிருக்காது. பிரசார மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்-கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த முறை ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் பிரசாரத்தின்போது கொஞ்சம் ஹைடெக்காக ஹிப்ஹாப் டான்ஸுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர் வடசென்னை அ.தி.மு.க.வினர். ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை', `தங்கத்தாமரையே வருக வருக’ பாடல்களுக்கு இடையே குத்துப்பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது ஹிப்ஹாப் டீம். புது வியூகமா இருக்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்