கொஞ்சம் உண்மை சொல்லுங்க பாஸ்...

கார்க்கிபவா, நா.சிபிச்சக்கரவர்த்தி

‘கடைசியாக உங்கள் பைக்கை நீங்களே கழுவியது எப்போது?' - இந்தக் கேள்விக்கான பதில் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம்; அதிர்ச்சியூட்டலாம்; அல்லது `போன வாரம்தான்’ என்ற பதில் திருப்தியைத் தரலாம். இதுபோன்ற சில கேள்விகள்தான் நம் வாழ்க்கை பற்றிய புரிதலை நமக்கு உருவாக்கும். நம்மிடம் கேள்வி கேட்க யாருக்கும் நேரம் இருப்பது இல்லை. நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பமும் அமைவது இல்லை. இப்படி ஒரு செக் லிஸ்ட் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் பதில்களைவைத்து நீங்களே உங்களைச் சரிசெய்துக்கொள்ள, பாராட்டிக்கொள்ள, சின்னத் தூண்டு சக்தியாக இது இருக்கலாம். ஒரே ஒரு வேண்டுகோள். கொஞ்சம் ‘உண்மையாக’ப் பதில் சொல்லி, உங்களை நீங்களே சரி செஞ்சுக்கோங்க பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்