மைல்ஸ் டு கோ... 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

‘ஒரு நடிகருக்காக எத்தனை காலம்தான் காத்திருப்பது?’ என நண்பர்கள் அடிக்கடி கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு நடிகருடன் ஓர் இயக்குநர் வேலை செய்ய நினைப்பதற்கு, படத்தைத் தாண்டி பல காரணங்கள் உண்டு. இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்க வேண்டும். அந்தப் புரிதல் எனக்கும் தனுஷுக்கும் இடையே நிறைய உண்டு. என் திருமணத்துக்கு 30,000 ரூபாய் பணம் கேட்டபோது, என் தேவை அதிகம் இருக்கும் என உணர்ந்து ஒரு லட்சம் ரூபாய் தந்ததற்கும், ஓர் உதவி இயக்குநரின் திருமணத்துக்கு அவர் வந்ததற்கும் அந்தப் புரிதல்தான் காரணமாக இருக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்