``இது கலர்ஃபுல் கொடி!''

தீபாவளிக்கு தனுஷ் கொளுத்தியிருக்கும் வெடிதான் `கொடி'.

``முதல்முறையாக `கொடி' படத்தில் டபுள் ஆக்‌ஷன். அனுபவம் எப்படி?''

``நான் ரொம்ப கூலா, ஜாலியா நடிச்சேன். கஷ்டம் எல்லாம், டைரக்டருக்கும் டெக்னிக்கல் டீமுக்கும்தான். ரெண்டு கேரக்டர்களுக்கும் அதிகமா வித்தியாசம் காட்ட நான் விரும்பலை. கதைப்படி ரெண்டு கேரக்டரும் ட்வின்ஸ். அதனால் ரொம்ப நுணுக்கமாப் பார்த்தாதான், வித்தியாசம் தெரியும்.

`கொடி'யோட ஒரே ஐடியா, ரசிகர்களையும் ஃபேமிலி ஆடியன்ஸையும் என்டர்டெயின் பண்றதுதான். அரசியலின் நல்ல பக்கங்களோடு கெட்ட விஷயங்களையும் சொல்லியிருக்கோம். நகைச்சுவை, ஆக்‌ஷன், சென்டிமென்ட்னு ஒரு ஃபுல் பேக்கேஜ் `கொடி'. தீபாவளிக்காக ஆர்வமா காத்துட்டிருக்கேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்