ஜோக்ஸ்!

“ `சுவரில் விளம்பரம் செய்தால், அந்தக் கட்சிக்கு ஓட்டுபோட மாட்டோம்’னு வீட்டு காம்பவுண்டில் எழுதியது தப்பாபோச்சு!”

“ ஏன்... என்னாச்சு?”

“எல்லோரும், அவங்கவங்க எதிர்க்கட்சிப் பெயரை எழுதிவெச்சுட்டுப் போயிட்டாங்க!”

- கி.ரவிக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்