உச்சி முதல் உள்ளங்கால் வரை
தலை முடி: வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டும் அல்ல... தலைமுடி, சருமம், நகத்தில் உள்ள கொலாஜன் என்கிற ஒருவகையான புரதம் உற்பத்திக்கு உதவுகிறது. ஃப்ரீ ராடிக்கல்ஸ் பாதிப்பு காரணமாக முடி பிளவுபடுதல், உடைதலைத் தடுக்கிறது. ஆரஞ்