``தனுஷ் ஒரு அலை உண்டாக்கிட்டாரு!’’

புதியவர்கள் படையெடுப்பு... விஜய் விறுவிறுப்பு

விஜய்

மீசையில்லாத விஜய்.

தீபாவளி ரிலீஸ் `திருமலை’யை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார். அடுத்த படம் `கில்லி’ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. பாடல் ஒன்றை (திருமலை?) ஹம் பண்ணியபடியே வந்தவர், நம்முடன் பேசத் தயாரானார்.

 `` `திருமலை’ எப்படி வந்திருக்கு?’’

``சூப்பரா! `ரொம்பப் புதுமையான கதை. தமிழ் சினிமாவையே புரட்டிப்போட் டுரும்’னெல்லாம் கிடையாது. லவ், ஆக்‌ஷன்னு செம மசாலா கதை. திருமலைங்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா. பயங்கரமான ஒரு வில்லன் வருவான். நம்ம எல்லார் வாழ்க்கை யிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ஆனா, அதை திருமலை எப்படி டீல் பண்றான்கிறதுதான் புதுசு!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்