ஹிஸ்ட்ரி நயன்... மிஸ்ட்ரி திவ்யா!

ம.கா.செந்தில்குமார்

‘‘கோகுல் சார் இந்தக் கதையைச் சொல்லும்போதே அவ்வளவு த்ரில். ஒரு கதையை அவர் மாதிரி இதுவரை எனக்கு யாரும் சொன்னது இல்லை. அப்படியே நடிச்சுக் காட்டினார். ஒரு முழுப்படத்தையும் அங்கேயே பார்த்த மாதிரி இருந்தது. என் கேரக்டர் மட்டும் இல்லை, காஷ்மோரா, ராஜ்நாயக்னு கார்த்தி சாரின் இரண்டு கேரக்டர்கள் உள்பட படத்தின் எல்லா கேரக்டர்களுமே அவரின் ஸ்டைலை ஃபாலோ பண்ணிதான் பண்ணினோம். இயக்குநர் கோகுல், கட்டாயம் நடிக்கணும். அப்படி அவர் நடிச்சார்னா அவார்டே கிடைக்கும். அவ்வளவு திறமை! அவரின் எனர்ஜியும் கார்த்தி சாரின் உழைப்பும்தான் ‘காஷ்மோரா’'’ - ஆச்சர்யம் குறையாமல் பேசுகிறார் ஸ்ரீதிவ்யா. ‘காஷ்மோரா’வில் முதல்முறையாக கார்த்தி காம்பினேஷனில் நடிக்கிறார்.

‘‘ ‘காஷ்மோரா’ படத்துல உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?’’

‘‘ `காஷ்மோரா' படத்தில் என் பேரு யாமினி. பிளாக் மேஜிக் பண்ற ‘காஷ்மோரா’ கார்த்தி சாரைப் பற்றி, கதைப்படி எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காம நடிப்பேன். நல்லா நடிக்க, நிறைய காமெடி பண்ண ஸ்கோப் உள்ள ஸ்க்ரிப்ட். இதுக்கு முன்னாடி பெரும்பாலான படங்கள்ல நான் பண்ணினது ஹோம்லி கேரக்டர்கள்தான். ஆனா, ‘காஷ்மோரா’வில் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் கேரக்டர். செம ஸ்டைலீஷா வந்திருக்கு. நான் ரொம்ப ஹேப்பி.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்