மீண்டும் மஞ்சப்பை

ஆர்.வைதேகி, படங்கள்: வீ.சதீஷ்குமார்

``உலக அளவில், ஒரு மனிதர் சராசரியா வருஷத்துக்கு 200 பாலித்தீன் பைகளை உபயோகிக்கிறார். ஒரு நிமிடத்துக்கு 20 லட்சம் பாலித்தீன் கவர்கள் புழங்குகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், 90 சதவிகித சில்லறை வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கிறாங்க. பிளாஸ்டிக் பை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸைலீன், எத்திலீன் ஆக்ஸைடு, பென்சீன் எல்லாமே நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள். அவற்றில் சில, புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டவை.''

`ரமணா' ஸ்டைலில் புள்ளிவிவரங்களை அடுக்க ஆரம்பிக்கிறார் `மஞ்சப்பை' கிருஷ்ணன்.

மதுரையில் வசிக்கும் கிருஷ்ணனும் கெளரியும் `யெல்லோ பேக்' என்கிற பெயரில் சமூக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, துணிப்பைகளை குறிப்பாக மஞ்சப்பைகளைப் பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்