இன்பாக்ஸ்

* ``டைரக்‌ஷன்தான் என் இலக்கு'' என்று  இதுவரை ஆன் ஸ்க்ரீனில் தலை காட்டாத மோகன்லால் மகன் ப்ரணவ், ஹீரோவாகிறார். சினிமா மரபுப்படி, அப்பாதான் முதல்பட தயாரிப்பாளர். `த்ரிஷ்யம்', `பாபநாசம்' படங்களை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் த்ரில்லர் படம் இது. இவரிடம்தான் இவ்வளவு நாள் உதவி இயக்குநராக இருந்தார் ப்ரணவ். வெல்கம் ப்ரோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்