பிளாஸ்டிக் நிலம் - கவிதை

கலாப்ரியா, ஓவியம்: செந்தில்

டிக்கடி இல்லையென்றாலும்
அவ்வப்போது
குட்டிக் குழந்தைகள் நீரூற்றுமென்று
கொள்ளைப்பிரியத்துடன் காத்திருக்கிறது
தொட்டிச்செடியின் துண்டு நிலம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்