“வார்த்தைகளே எங்கள் வாழ்க்கை!”

கார்க்கிபவா, படம்: கே.ராஜசேகரன்

``எங்களைச் சேர்த்துவெச்சதே வார்த்தைகள்தான். ஆங்கில இலக்கியம் எனக்குப் பிடிக்கும். தமிழ் அவருக்கு உயிர். மொழி வேறுபட்டாலும் இருவரின் திறமைகளும் வார்த்தைகளில்தான் இருக்குனு நம்புறேன்” - இது நந்தினி கார்க்கி.

“என் பாடல்கள்ல பல வரிகளுக்கு நந்தினி காரணமா இருந்திருக்காங்க. `180’ படத்துல ஒரு பாட்டு. `தினம் தினம் தூங்க இமை படைச்சானா...’னு எழுதிட்டு, `இமையோட பயன் என்னவா இருக்கும்?’னு யோசிச்சுட்டிருந்தேன். அவங்ககிட்ட கேட்டப்ப, `இமை மூடுறது, நமக்குள்ள பார்க்கிறதுக்கோ’னு சொன்னாங்க. அதைத்தான் அடுத்த வரியா `நமக்குள்ளே பார்க்க இமை படைச்சானா...’னு எழுதினேன்’’ - இது மதன் கார்க்கி.

“அம்மா பேசுறது பிடிக்கும்; அப்பா எழுதுறது பிடிக்கும்” - இது ஏழு வயது குட்டி ஹைக்கூ கார்க்கி.

பைந்தமிழும் ஐபேடும் கைகோத்து உலவுகின்றன மதன் கார்க்கி வீட்டில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்