‘பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு!’ - பைரவா எக்ஸ்க்ளூசிவ்

ம.கா.செந்தில்குமார்

`` `உங்க தகுதியை வளர்த்துக்கிட்டே இருங்க. வாய்ப்பு எப்ப வேணும்னாலும் வரும்’ - ஒரு சுவாமிஜி சொன்ன இந்த வார்த்தைகள்தான் என் உழைப்புக்கான தாரக மந்திரம். வாசிப்பு, எழுத்துனு ஓடிட்டே இருந்தேன். அந்தச் சமயத்தில் ஆர்ட் டைரக்டர் பிரபாகரிடம் இருந்து ஒரு அழைப்பு. ‘விஜயா புரொடஷன்ஸ்ல அஜித் சாரை வெச்சு ஒரு படம் பண்றாங்க. டைரக்டர், `சிறுத்தை’ சிவா. நீங்க டயலாக் எழுதணும்னு கேட்டாங்க’னு சொன்னார். அப்படித்தான் ‘வீரம்’ ஸ்க்ரிப்ட்டில் வொர்க் பண்ணினேன். அதுதான், ‘பைரவா’வைக் கொண்டுவந்து என்கிட்ட சேர்த்தது’’ - தன் வசனங்களைப் போலவே இயல்பாகப் பேசுகிறார் இயக்குநர் பரதன். எட்டு வருடங்களுக்கு முன்னர் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்கியவர், இப்போது ‘பைரவா’வில் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்