விகடன் சாய்ஸ்

சில விஷயங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உடனே செய்துவிட சபதம் எடுப்போம். ஆனால், அதைச் செய்வதற்கான நல்லநாள் வரவே வராது. அது பெரிய பாதிப்பைக்கூட உண்டாக்கும். அப்போதும் மீண்டும் சபதம் எடுப்போமே தவிர செய்ய மாட்டோம். ஆனால், அவை எல்லாம் உடனே செய்யவேண்டிய அவசியமான வேலைகள். அப்படித் தள்ளிப்போடும் 20 விஷயங்களின் தொகுப்பு இது...

1. ஜிம்முக்குப் போய் ஜம்முனு ஆக நினைப்போம். `வருஷ ஃபீஸ் பத்தாயிரம்’ எனச் சொன்னதும் உடனே அதைக் கட்டி மெம்பரும் ஆகிவிடுவோம். ஒரு வாரம் போவோம்... அதற்குப் பிறகு அந்தப் பக்கம் ஒதுங்க மாட்டோம்; மறந்தேபோவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick