புதுச்சேரி இப்போ ‘புது’ச்சேரி

வரவனை செந்தில், புதுவை முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்

கரங்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நகரத்துக்கும் இது பொருந்தும். நகரத்துக்குள் வந்து செல்பவர்கள், ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன மாற்றத்தைப் பார்க்க முடியும். நகரங்கள் அடைந்திருக்கும் இந்த மாற்றங்களைத் தேடி, ஒவ்வொரு நகரமாகப் பயணிக்க முடிவெடுத்தோம். முதல் பயணம்... புதுச்சேரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்