பிட்ஸ் பிரேக்

பாலிவுட்டின் பயோ பிக் ஃபீவரில் லேட்டஸ்ட்டாகச் சிக்க இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

‘‘உங்க கதையை சினிமாவாக எடுக்கலாமா?’’ என, பெரும் பட்ஜெட்டோடு டீல் பேச வந்திருக்கிறது, இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் டீம். “கஷ்டமான கேள்வி. வராமல் இருந்தா நல்லாருக்கும்” எனச் சிரித்தபடி பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்