“ஒரு அரசியல்வாதிகிட்ட கேட்கிற கேள்வியா இது?”

கேள்விகள்நா.சிபிச்சக்கரவர்த்தி, பரிசல் கிருஷ்ணா

``டெல்லியில் இருக்கேன். நிறைய வேலை இருக்கு. இருந்தாலும் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாம இருக்க மாட்டேன். நீங்க கேள்வியைக் கேளுங்க. மறக்காம ரிக்கார்டு பண்ணிக்கோங்க தம்பி!” அக்கறையுடன் பேசுகிறார் எம்.பி சசிகலா புஷ்பா.

“ப்ரோ... ஓவரா பதில் சொன்னா, மார்க் எதுவும் மைனஸ் பண்ண மாட்டீங்கதானே?! அப்புறம் என்ன... `நெருப்புடா..!’ மாதிரி பதில்களைத் தெறிக்கவிடுறேன் பாருங்க” என்கிறார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.

`‘ஆஹா... இதுல என்னையும் மாட்டிவிடுறீங்களா. சரி, கேளுங்க. ஒரு கை பார்த்துடலாம்’’ ஜாலியாகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

‘`அச்சச்சோ! அந்த ஜி.கே கொஸ்டீன் கேப்பீங்களே... அதுவா? பதில் எப்படிச் சொன்னாலும் கலாய்ச்சு எழுதுவீங்களே பாஸ்! ஆனா, இந்த முறை கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க ப்ரோ’’ என்று மூச்சுவிடாமல் பேசுகிறார் ஆர்.ஜே ஒஃபீலியா.

``தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் யார்?’’

பதில்: வித்யாசாகர் ராவ்.

சசிகலா புஷ்பா “ஓஹோ! இப்படித்தான் கேள்விகள் இருக்குமா? பரவாயில்லையே... பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அவருக்கு நான் கடிதம் எல்லாம் எழுதியிருக்கேன். படிச்சீங்களா தம்பி?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்