ஜோக்ஸ்

``மேனேஜர் ஏன் அந்த கஸ்டமர்கிட்ட கோபப்படுறார்?''

`` `இடம் வாங்கின பத்திரத்தை வெச்சுக்கிட்டு  `ஹோம் லோன்' தர்ற மாதிரி, நகை வாங்கின ரசீதை வெச்சுக்கிட்டு `ஜுவல் லோன்' தருவீங்களா?’னு கேட்டராம்!''

- எஸ்.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்