10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

டிஜிட்டல் வாழ்த்து!

திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு நேரில் சென்று கொடுத்த ராமுவுக்கு, வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் கிடைத்தன வாட்ஸ்அப் வழியாக!

- வெ.ஜெகனாதன்


கொண்டாட்டம்

46-வது கோல்டுமெடலை வாங்கிய அமெரிக்கன், மனதுக்குள் நினைத்தான் `ச்சே, இந்த மெடலை நாம இந்தியாவுக்காக வாங்கியிருந்தால், நம்மை எப்படி எல்லாம் கொண்டாடியிருப்பார்கள்!'

- நீதிமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்