ஜென் Z - இது ‘நௌகட்’ காலம்!

ஞா.சுதாகர்

ண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இப்போதே தீபாவளி வந்துவிட்டது. ஆண்ட்ராய்டு-மார்ஷ்மெல்லோவுக்கு அடுத்தபடியான ஆபரேட்டிங் சிஸ்டம் ‘நெளகட்’ இப்போ ரெடி.

முதல்கட்டமாக நௌகட் அப்டேட், கூகுளின் நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டும்தான் வந்துள்ளது. விரைவில் மற்ற போன்களுக்கும் வந்துசேரும். ரிச்சான டிசைன், புதுப்புது அப்டேட்ஸ், சிம்பிளான மெக்கானிஸம்... எனப் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கும் நௌகட்டின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இது எமோஜி காலம். ஆண்ட்ராய்டில் இருக்கும் 1,500 எமோஜிக்களில் கூடுதலாக, 72 எமோஜிக்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது கூகுள்.

ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் டென்ஷனில் ஒன்று, நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications). ஒரு மணி நேரம் மொபைல் டேட்டாவை அணைத்து திரும்ப ஆன் செய்தால், மெசேஜ் கும்பல் கும்பலாக வந்துவிழும். எது எந்த ஆப்பில் இருந்து வந்தது என்பதே தெரியாது. இதற்குத் தீர்வுசொல்கிறது நெளகட். நோட்டிஃபிகேஷன்களை ஆப் வாரியாக, தனித்தனியாகப் பிரித்துக்காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்