ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

விஜி, படங்கள்: கே.ராஜசேகரன்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்காத, ஒரு நல்ல இரவின் தூக்கம் முடிந்து எழுந்திருக்கிறீர்கள். மூளைக்குள் புகுந்து யாரோ Shift+delete செய்ததுபோல வெறும் `ஜீரோ’ நினைவுகள் மட்டுமே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதன் starting point எதுவென உங்களுக்குத் தெரியுமா?
கொஞ்சம் ஜாலியாகப் பேசுவோம்.

லவ் பாய்ஸ் அடிக்கடி சொல்லும் வசனம்... ‘அவளின்றி ஓர் அணுவும் அசையாது’. அந்த `அவள்’ எது? எந்தப் பொருளைப் பிரித்துக்கொண்டே சென்றாலும் கடைசியில் மிஞ்சுவது அணு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்