ஜோக்ஸ்

`` `நதிநீர் பிரச்னைக்காக `அனைத்துக் கட்சிக் கூட்டம்' கூட்டணும்'னு சொன்னதுக்கு, ஆளும் கட்சிக்காரங்க என்னய்யா சொன்னாங்க?''

`` `மொதல்ல உங்க கட்சியில் `அனைத்து கோஷ்டிக் கூட்டம்' கூட்டி, ஒரு முடிவெடுத்துட்டு வாங்க'னு சொல்லிட்டாங்க தலைவரே!''

- கே.லக்‌ஷ்மணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்