“ஒபாமா பொண்ணு எதுக்குங்க வேலைக்குப் போகணும்?”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: தே.அசோக்குமார்

``நீங்க கேள்வியைச் சொல்லிடுங்க, பதில் தெரிஞ்சுக்கிட்டு நானே லைன்ல வர்றேன். கூடாதா... ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - உஷாராகிறார் நடிகை உமா ரியாஸ்.

``அட, வி.ஐ.பி-க்கள் எல்லாம் ஜாலியா பதில் சொல்வாங்களே... கேளுங்க... கேளுங்க!” - சினிமா வசனகர்த்தா பாக்கியம் சங்கர்.

`` `குற்றமே தண்டனை' படம் ரிலீஸ் ஆனதில் இருந்து செம டாக் சார். நிறையப் பேர் பாராட்டினாங்க. ஆமா, நான் பாட்டுக்குப் பேசிட்டிருக்கேன். நீங்க எதுக்கு கால் பண்ணீங்க? என்னது... குறும்புக் கேள்வியா?'' - ஷாக்காகிறார் நடிகர் விதார்த்.

`` `இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?, சட்டையில் ரோஜா பூ வெச்சுக்கிட்ட தலைவர் யார்?'ங்கிற மாதிரி  கேள்வி கேட்டால், டக்கு டக்குனு பதில் சொல்லி கெத்துகாட்டிடுவேன். ஆனா, நீங்க அப்படிக் கேட்க மாட்டீங்களே பிரதர்!'' - ஜாலி மூடுக்குத் தாவுகிறார் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

``ஒபாமா மகள் நடாஷா, அவரது விடுமுறையில் என்ன வேலை செய்தார்?''

விடை: உணவகம் ஒன்றில் வெயிட்டராக வேலை பார்த்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்