வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/chinnapulla: ஆற்றின் குணமே ஓடுறதுதான். அதைப் போய் அணைக்கட்டி தடுக்குறீங்க. திறந்துவிடு. அது முடிவுபண்ணட்டும் தமிழ்நாடா...கர்நாடகமானு!

twitter.com/Kannan_Twitz : ஹாஃப்பாயிலைச் சூடாக முழுங்கும் தருணம்... நான்கு நடிகர் திலகங்கள், எட்டு உலக நாயகன்கள் வந்து செல்வார்கள். #அனுபவம்

twitter.com/RagavanG :
காவிரிக்காக இன்று போராடுபவர்களில் ஒரு சதவிகிதம் பேர்கூட, காப்பாற்ற முடிகிற தாமிரபரணிக்காகப் போராட மாட்டார்கள். # அரசியல் :(

twitter.com/thoatta:  சட்டம் ஓர் இருட்டறை... கீழே மின்கம்பிகள் கிடக்கும் ஜாக்கிரதை!

twitter.com/Kozhiyaar: `இனிமேல் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது’ என்று முடிவெடுக்கும்போதுதான், `சாப்பாடு எப்படி இருக்கு?’னு கேள்வி வருது!

twitter.com/BoopatyMurugesh : ஊர்லேர்ந்து ஒருத்தன், `சென்னையில ஒரு மாசம் தங்க 200 ரூபாய் வாடகையில நல்ல  ஏ.சி ரூம் பாரு’ங்கிறான். வரட்டும் 200 ரூபாயை வாங்கிட்டு  ஏ.டி.எம் ரூமைக் காட்டிவிடுறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்