ரஜினி அரசியல் 2.0 | Time for Rajinikanth to Join Politics? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2017)

ரஜினி அரசியல் 2.0

ம.கா.செந்தில்குமார்

`பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார்' என்ற ஒற்றைவரிச் செய்தி மீண்டும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் ஏப்ரல் 12 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்படும் ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.

ஒரு நடிகர் தன் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ரஜினியின் முந்தைய அரசியல் வாய்ஸ், ரசிகர்களுடனான சந்திப்புகள் என அவர் தமிழக அரசியலுடன் எப்போதும் இணைத்துப் பேசப்பட்டுவருகிறார். அதனால் இந்தச் சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. ரசிகர்கள் சந்திப்புக்குப் பிறகு ரஜினி தன் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்பதே இப்போதையே எதிர்பார்ப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close