ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“வேற மாநிலத் தலைவருக்கு ஏன் இங்கே ‘மண்ணின் மைந்தரே வருக’ ன்னு கட் அவுட் வைச்சிருக்காங்க?”

“இங்கே உள்ள மணல் குவாரி எல்லாமே அவர் கையிலதான் இருக்காம்!”

-  எ.முகமது ஹுமாயூன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!