நடாலும், ஆஸ்டபென்கோவும்!

சார்லஸ்

பிரெஞ்ச் ஓப்பன் 2017-ன் களிமண் களத்தில் இம்முறை புயலடித்தது... பூகம்பம் வந்ததது... அனல் தெறித்தது... அந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதிலும் இறுதிப்போட்டிகள் இரண்டுமே டென்னிஸ் ரசிகர்களுக்கு மெகா விருந்து!

ஒரு நாயகியின் உதயம்...

இந்த ஆண்டின் பிரெஞ்ச் ஓப்பன் மகளிர் இறுதிப்போட்டியை டென்னிஸ் ரசிகர்கள் இனி வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். 20 வயதேயான ஜெலீனா ஆஸ்டபென்கோவின் அசுர வேக ஃபோர்ஹேண்ட் ஷாட்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறது டென்னிஸ் உலகம். உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹேலப்பை 33-ம் நிலை வீராங்கனையான ஜெலீனா வென்ற கதை இளம் தலைமுறைக்கு ஒரு நம்பிக்கை பாடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick