இயக்குநர்கள் எப்போதும் ஜெயிக்கணும்! | Young Successful Directors Get together - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/04/2017)

இயக்குநர்கள் எப்போதும் ஜெயிக்கணும்!

கே.ஜி.மணிகண்டன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இளம் இயக்குநர்கள் ஒரே இடத்தில் சந்தித்தால்...

``ஸ்கூல் படிக்கும்போதே சினிமா ஆர்வம் அதிகம். கிரேஸிமோகன் சார்கிட்ட உதவியாளரா இருந்தேன். குறும்படங்கள் எடுத்தேன். `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். இயக்குநர் மிஷ்கின்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். சிலபல முயற்சிகளுக்குப் பிறகு என் முதல் படமான  `8 தோட்டாக்கள்’ வெளியாகியிருக்கு’’ என்று ஆரம்பம் சொல்கிறார் `8 தோட்டக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க