நான்கு தேசிய விருதுகள் - ஆச்சர்யபடுத்தும் ஆவணப்பட இயக்குனர்! | 4 National awards winner Lipika Singh Darai interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/04/2017)

நான்கு தேசிய விருதுகள் - ஆச்சர்யபடுத்தும் ஆவணப்பட இயக்குனர்!

ஆர்.ஜெயலெட்சுமி

லிப்பிகா சிங் டராய். ஒடிஸாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். தனது ஏழு வருடகால திரைப் பயணத்தில் நான்கு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், லிபிக்காவின் `த வாட்டர்ஃபால் (The Waterfall)' ஆவணப்படம், `சிறந்த கல்விப் படம்' என்ற பிரிவில் விருது வென்றுள்ளது.

`ஹூ' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லிப்பிகாவுக்கு ஃபேஸ்புக் வழியாக வாழ்த்துத் தெரிவித்தேன். உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க