ஆட்கள் வேலை செய்யவில்லை!

ஜோ.ஸ்டாலின்

ப்ரல் 19-ம் தேதி... தமிழகத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் தலைமைச் செயலகத்தில் ஒரு பரபரப்பான காட்சி...

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அவர்கள் கையில் மனு ஒன்றை வைத்திருந்தனர். அதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுப்பதற்கு நேரம் கேட்கின்றனர். எதிர்பார்த்ததுபோலவே நேரம் கிடைக்கவில்லை. அதன்பிறகு, சபாநாயகர் தனபாலைச் சந்திக்கின்றனர். “2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நிறைவடையவில்லை; பாதியில் நிற்கிறது. இன்னும் அதில், துறைரீதியான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அமைச்சர் பதில் உரை இருக்கிறது. இதை எல்லாம் ஆர்.கே.நகர் தேர்தலைக் காரணம்காட்டி ஒத்திவைத்தீர்கள். தற்போதுதான் ஆர்.கே.நகர் தேர்தல் இல்லை என்றாகிவிட்டதே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்