ஜெய் ஜோஷ்னா!

எம்.குமரேசன், படம்: மீ.நிவேதன்

பாஷ் சரியான போட்டி... என பி.எஸ்.வீரப்பாபோல சென்னையே வியந்து பார்த்தது அந்த மோதலை... போட்டியிட்டவர்கள் ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்தியாவின் தங்க மங்கைகளான  ஜோஷ்னாவும் - தீபிகாவும்... மோதிக்கொண்டது ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக...

35 ஆண்டு கால ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர் எவரும் பட்டம் வென்றதில்லை என்கிற சூழலில்தான் இரண்டு இந்தியர்களுமே இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டனர். எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த இந்தப் போட்டியைக் காண ஏகப்பட்ட கூட்டம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்