சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?! | Sonia Gandhi's health condition - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2017)

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு?!

பா.பிரவீன்குமார்

காங்கிரஸ் கட்சிக்கு இனி எதிர்காலமே இல்லை என்று கருதப்பட்ட காலத்தில் கட்சித் தலைவரானவர் சோனியா காந்தி. எதிர்க் கட்சிகளை ஒன்று திரட்டி பி.ஜே.பி-யை எதிர்த்து, காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்தார். நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக யாரும் பிரதமரானது இல்லை என்ற நிலையை மாற்றி மன்மோகன் சிங்கை இரண்டாவது முறையாக அரியணையில் அமர வைத்தார்.