“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!” | DMDK leader Vijayakanth Talks about Rajini and Kamal - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/10/2017)

“கமல், ரஜினி அரசியலுக்கு வந்தா தாக்குப்பிடிப்பாங்களான்னு தெரியலை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: கே.ராஜசேகரன்

 “எப்பவுமே வேஷ்டிதான் கட்டுவேன். இப்போ காலில் வேஷ்டி அடிக்கடி தட்டிவிட்டுடுது. அதான் பேன்ட் போட்டுட்டேன். இது நல்லா வசதியா இருக்கு.அப்புறம் என்கிட்ட இந்தந்தக் கேள்விதான் கேட்கணும்னு எதுவுமில்லை. என்ன வேணாலும் கேளுங்க சார். பதில் சொல்ல நான் ரெடி.” விஜயகாந்த்தின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்!