போரை நிறுத்திய புகைப்படக் கலைஞன்!

எம்.குமரேசன்

ரு புகைப்படத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர், நிக் உட். இவர் எடுத்த ஒற்றைப் புகைப்படம்தான், வியட்நாம் மீதான அமெரிக்கப் போரின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தியது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய, 9 வயதுச் சிறுமி கிம் ஃபுக்கின் புகைப்படத்தை எடுத்த நிக் உட், கடந்த வாரம் கேரளா வந்திருந்தார். நிக் உட்டின் வருகையை மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடியது கேரள அரசு. முதலமைச்சர் பினராயி விஜயன், நிக் உட்டை வரவேற்க, நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், எழுத்தாளர் அருந்ததிராய் எனப் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். கேரளாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த நிக் உட்டை கோழிக்கோட்டில் நானும் சந்தித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்