பணம் பழகலாம்! - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நமக்கு அவசியமா என்பதைப் பார்ப்பதற்கு முன், மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது, ஒரு முதலீட்டு வாகனம். நமது வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லலாம் அல்லது ஓட்டுநரை அமர்த்தி அதில் நாம் பயணம் செய்யலாம். ஓட்டுநர் போலத்தான் மியூச்சுவல் ஃபண்டுகளும்.

பங்குச்சந்தையிலோ, கடன் சந்தையிலோ, அல்லது தங்கத்திலோ நாம் நேரடியாக முதலீடு செய்யலாம். ஆனால், முதலீடுகள் பற்றிய போதிய அறிதல் நமக்கு இருக்க வேண்டும். தெளிவும் தகவல்களும் தெரிந்தாலும், அவை பற்றி அப்டேட் செய்துகொள்ள நமக்கு நேரம் வேண்டும். இவை இரண்டும் இல்லாதபட்சத்தில், முதலீடு செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வதுதான் சிறந்தது.  முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எங்கு முதலீடு செய்கின்றன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்