சர்வைவா - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

“I dream my painting and I paint my dream.”- ஓவியர் வின்சென்ட் வான்கா

ரு கலைஞர் எப்படி உருவாகிறார்?

திராவிடர் கழகத்தில் இணைந்து, கறுப்புச்சட்டை அணிந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு...  Stop... Stop... அந்தக் கலைஞர் இல்லை, இவர் படைப்பாளி. அவருடைய உருவாக்கத்தை ஐந்து ஸ்டெப்களாக புரோகிராம் பண்ணுவோம்.

1 - கலையை அகம் புறமாகக் கற்றுக்கொள்வது.

2 - விதிமுறைகள், நெறிமுறைகளைப் ( Rules) புரிந்துகொள்வது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!