பிட்ஸ் பிரேக் | Bits Break - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

பிட்ஸ் பிரேக்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.அவற்றில் ‘யாமிருக்க பயமே', ‘கவலை வேண்டாம்' படத்தின் இயக்குநர் டிகே இயக்கவிருக்கும் ‘காட்டேரி' படமும் ஒன்று. நிறைய படங்களில் ஒவியா பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனவே, இதில் ஓவியாவுக்குப் பதிலாக   ‘மீசைய முறுக்கு' படத்தில் நடித்த ஆத்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க