நேர் கோணல் | Jolly interview with celebrities Imagination - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நிருபர் : சார் வணக்கம், மாத்திரை வெச்சிருக்கீங்களா?

ரஜினி : ஏன் ஏன் ஏன்?

நிருபர் : இல்லை சார், கேள்விகள் கேட்கப்போறேன். உங்களுக்குத் தலை சுத்தும்ல, அதான்!

ரஜினி (சிரிக்கிறார்) : ஹாஹாஹாஹா...

நிருபர் : நல்லாச் சிரிக்கிறீங்க சார். என் கேள்விக்குப் பதில் சொல்லலையே?

ரஜினி : (மேலே கையைக் காட்டுகிறார்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க