விகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்!” - சிவகார்த்திகேயன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.விகடன் டீம், படம்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார்

“சினிமாவுல இருக்குற பிரச்னைகள், சிக்கல்கள் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் தயாரிப்பாளரா வந்திருக்கீங்களா... இல்லை, தயாரிப்பாளரான பிறகு தெரிஞ்சுக்கலாம்னு இருக்கீங்களா?”

- கே.ஜி.மணிகண்டன்

“எல்லாப் பிரச்னைகளையும் தெரிஞ்சுட்டுதான் உள்ள வந்தேன். அருண் ராஜாவும் நானும் சேர்ந்துதான் சினிமாவுக்குப் போகலாம்னு வந்தோம். நான் ஒரு ரூட்டை எடுத்து, அதுல போயிட்டிருக்கேன். அருண்ராஜாவுக்கு இயக்குநர் ஆகணும்னு ஆசை. சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமா அவன் பாட்டு எழுத ஆரம்பிச்சுட்டான். எந்தப் பாட்டு ஹிட்டானாலும் போன் பண்ணி, ‘பாட்டு சூப்பர், கதையை சீக்கிரம் எழுதி முடி’ன்னுதான் சொல்லுவேன். ஏன்னா இயக்குநர் ஆகணும்கிறதுதான் அவன் கனவு. அதனால நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணேன். இது ஒரு மீடியம் பட்ஜெட் படமா இருக்கும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்