“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா! | Interview with Hero Mirchi Shiva - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

மா.பாண்டியராஜன்

“ ‘நம்ம படம் அஞ்சு மணிஷோவா’ன்னு நானே ஆச்சர்யப்பட்டு இருந்தப்ப, சிம்பு போன் பண்ணி, ஒரு மணி நேரம் பேசினார்.  ‘ஆடியன்ஸ் ரொம்ப என்ஜாய் பண்றாங்க.    முதல் சீன்ல இருந்து படம் முடியற சீன் வரைக்கும் எந்த இடத்திலேயும் ஃப்ரீயா விட்டுடாம, நல்லா நடிச்சிருக்க’னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரதர்...’’  - ‘தமிழ்ப்படம் 2’ வெற்றியில் உற்சாகமாக இருந்த சிவாவைச் சந்தித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick