‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்! | Interview With Seema Raja Director Ponram - Ananda Vikatan | ஆனந்த விகடன்

‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா! - சீமராஜ்ஜியம் சீக்ரெட்ஸ்!

சனா - படம்: ப.சரவணகுமார்

“ ‘ரஜினிமுருகன்’ படத்துக்காக மதுரை பக்கத்துல லொகேஷன் பார்க்கப் போனேன். அப்போ ஒரு ஊருல ஜமீன்தார் வாழ்ந்த அரண்மனை கண்ணுல பட்டுச்சு. உள்ளே போனா, அங்கே வேலை பார்த்த பணியாளர்கள், ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ராஜா வந்துகிட்டிருக்கார். ராணி வந்துருவாங்க’னு ஓவர் பில்டப் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அந்த நிமிஷத்துல மனசுல தோணுனதுதான் ‘சீமராஜா’ கதை. இந்தப் படம் ஜமீன்தார் பற்றிய கதையில்லை. ஆனா, ஒரு ராஜா பற்றிய கதை. இன்றைய நவீன உலகத்துல ராஜாக்கள் எப்படியிருக்காங்கனு இந்தப் படம் சொல்லும். ஏன்னா, இன்னுமே ராஜா, ராணி, மந்திரினு ஒரு செட்டப்ல அவங்க வாழ்ந்துட்டிருக்காங்க. சீமராஜாவாகப் படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருக்கார். ஒரு சின்ன சோசியல் மெசேஜ்  சொல்லியிருக்கேன். அந்த மெசேஜ் கண்டிப்பா மக்களுக்குப் பிடிக்கும்’’ - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாகக் கைகோத்திருக்கும் இயக்குநர் பொன்ராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick