நிழல் தேடாதவரின் நிழல்!

ச.ஜெ.ரவி - படங்கள்: எம்.விஜயகுமார்

“நான் யாரையும் எதிர்பார்த்து வாழ விரும்பலை. சாப்பிடவும் தங்கவும் காசு வேணும். அதுக்கு உழைச்சுதானே ஆகணும். கஞ்சி குடிக்கணும்னா மரம் ஏறித்தானே ஆகணும்?” என நம்மிடம் சொல்லிக்கொண்டே 30 அடி உயரப்  பனைமரத்தில் சரசரவென ஏறிய குப்புசாமிக்கு வயது 85. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பனையேறும் தொழிலை விடாமல் செய்துவருகிறார் இந்த மரியாதைக்குரிய மனிதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick