“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு!”

சுஜிதா சென்

ஞ்சலியை அஞ்சலியாகத் தெரிவதற்கு முன் ‘ஆனந்தி’யாகத்தான் எல்லோருக்கும் தெரியும். புருவங்களின் மத்தியில் நிறுத்தற்குறி அளவில் ஒரு கறுப்புப் பொட்டு, அதே அளவில் கன்னங்களில் சிதறிப்படிந்த வெளிர் சிவப்புப் பருக்கள், உதட்டில் சிறு புன்னைகையோடு `நெசமாத்தான் சொல்றியா?’ எனத் தலையசைத்துக் கேட்ட நொடியே இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார். அப்படியான யதார்த்த நடிகையை தமிழ் சினிமா மிஸ் செய்துவிட்டது என்று எண்ணிய நொடி, தெலுங்கு சினிமாவில் தடம் பதித்து மீண்டும் தமிழுக்கு ‘பலூன்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick